Sunday, July 24, 2011

அங்கோர் வாட் மேலோட்ட வரலாறு..

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் க்ஹெமேர் நாகரிகத்தால் அங்கோர் வாட் வடிவமைக்கப்பட்டது.

இது கம்போடியா நாட்டிலுள்ள சியாம் ரீப் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. இது சூரிய

வர்மன் இரண்டால் கட்டப்பட்டது. ராமாயண இல்லகியத்தை கோவில் முழுவதும் செதுக்கி

உள்ளனர். இந்த கோவில் கடவுல் விஷ்ணுவிர்காக கட்டப்பட்டது.

No comments:

Post a Comment