-எப்பொதும் சூரிய வெளிச்சம் படும் வாறு அந்த இடம் அமைந்துள்ளது.
-இது உலக அதிசயத்தில் ஒன்று.
-இந்த கோவிலில் நான்கு elements ஆன காற்று, தீ, உலகம், நீர்க்கு முக்கியத்துவம்
கொடிதிருகின்ற்றனர்.
-விஷ்ணு கடவுளுக்கு முன் உள்ள உண்டியலில் நாம் அடுத்த ஜென்மத்தில் எது
வேண்டுமோ அதை உண்டியலில் போடவேண்டும்.
-Angelina Jolie நடித்த ஒரு காட்சியில் அங்கோர் வாட் இடம் பெற்றுள்ளது.
-பல வருடங்களாக சரியான பராமரிப்பு இல்லாததால் கோவிலின் பலபகுதிகள்
லேசாக உடைந்துள்ளது. இப்பொது பலர் முன் வந்து அங்கோர் வாட்டை
பராமரிக்க உதவுகிறார்கள்.